Sunday, June 15, 2014

பார்ப்பனீய இயக்க தீவிரவாதி புரோஹித்

பார்ப்பனீய இயக்க தீவிரவாதி புரோஹித்

முஸ்லிம்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டால் கூட அவர்களுக்கு பெயர் மீடியாக்களின் எழுத்துவடிவத்தில் முஸ்லிம் தீவிரவதிகள் கைது என்று வரும்.. ஆனால் அதே நேரத்தில்..

ராணுவத்தில் ஊழியானாக இருந்து கொண்டே சொந்த நாட்டு மக்களை கொல்ல ஆர்டிஎக்ஸ் உள்ளிட்ட பயங்க வெடிபொருட்களை கொடுத்து உதவி இன்று சிறையில் இருக்கும் பார்ப்பனீய இயக்க தீவிரவாதி புரோஹித்தின் பெயர் மட்டும் ஊடகங்களின் பார்வையில் தீவிராவதி கிடையாதாம் அல்லது அவன் சார்ந்த அவனது பிராமண சமூகத்தின் பெயருடனும் தீவிரவாதி என்றும் வராதாம். மாறாக கர்னல் புரோகித்தாம்..
உங்க நடுநிலை சொம்பை அடுப்புல வைக்க..

No comments:

Post a Comment