Sunday, June 15, 2014

சிதம்பரத்தில் குண்டு வெடிப்பு:

சிதம்பரத்தில் குண்டு வெடிப்பு:  

பிரபல ஆர்.எஸ்.எஸ் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த திரு மோகன்ராம் காயம்: 

டிபன் பாக்ஸ் குண்டு, கை துப்பாக்கி, வீச்சு அறிவாள், சைனா மொபைல்கள் மற்றும் ஏறாளமான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்...




சிதம்பரம், ஆட்டா நகரில் வசிப்பவர் பன்னீர்செல்வம், அண்ணாமலைப் பல்கலை.யில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்குச் சொந்தமான வீடு, சிதம்பரம் மாரியப்பா நகர் 2ஆவது தெற்கு குறுக்குத் தெருவில் உள்ளது. இந்த வீட்டின் தரைத்தளத்தில் உள்ள இடதுபுற வீட்டை அண்ணாமலைப் பல்கலை.யில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரியும் ஆர்.எஸ்.எஸ் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த தீவிரவாதி அருள் (30) என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்த வீட்டில் சனிக்கிழமை காலை 10.40 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் திண்டுக்கல் நாகல்நகர் 4ஆவது தெருவைச் சேர்ந்த ஜெகதீசன் மகன் ஆர்.எஸ்.எஸ் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த திரு மோகன்ராம் (34) படுகாயமடைந்தார். பிரபல ஆர்.எஸ்.எஸ் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த திரு மோகன்ராம்ய காயம்.. இவன், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருபவன்.
உடலில் பாய்ந்த ஆணிகள்: வெடித்த குண்டிலிருந்து சிதறிய 20-க்கும் மேற்பட்ட ஆணிகள் ஆர்.எஸ்.எஸ் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த திரு மோகன்ராம் கண்கள், தலை மற்றும் உடல் முழுவதும் பாய்ந்தன. அவரை, அவருடன் அந்த வீட்டில் தங்கியிருந்த மற்ற இரு ஆர்.எஸ்.எஸ் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த தீவிரவாதிகள் ஆட்டோவில் கொண்டு சென்று சிதம்பரம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துவிட்டு தலைமறைவாகி விட்டனர்.
அங்கு ஆர்.எஸ்.எஸ் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த தீவிரவாதி திரு மோகன்ராம் உடலிலிருந்து, ஆணிகளை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். பின்னர் அவன் மேல் சிகிச்சைக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெடிகுண்டு: தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர்கள் மீனா (அண்ணாமலைநகர்), பி.முருகானந்தம் (சிதம்பரம்), ரவீந்திரராஜ் (புவனகிரி), லாமேக் (பரங்கிப்பேட்டை) ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்று பார்வையிட்டனர்.
வீட்டில் வெடித்த குண்டு சென்னை செண்ட்ரலில் வெடித்த ரக வெடிகுண்டு எனக் கூறப்படுகிறது. அந்த வீட்டில் இருந்த மற்ற வெடிகுண்டுகள், வெடிமருந்துகள் வெடிக்காமல் இருக்க, தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பாய்ச்சி அவற்றை செயலிழக்கச் செய்தனர்.
டிபன் பாக்ஸ் குண்டு, துப்பாக்கி பறிமுதல்: அந்த வீட்டிலிருந்த, ஒரு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, செல்போன், யுஎஸ்ஏ முத்திரை பதித்த துப்பாக்கி மற்றும் டைரி உள்ளிட்ட பொருள்களை போலீஸார் கைப்பற்றினர்.
டிபன்பாக்ஸ் வெடிகுண்டு சிதம்பரம் அருகே கவரப்பட்டு ரோட்டில் வயல்வெளியில் கொண்டு சென்று செயலிழக்கச் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கியில் இருந்த 6 தோட்டாக்களில் 2 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார், எஸ்பி ராதிகா உள்ளிட்டோரும் சம்பவம் நடைபெற்ற வீட்டுக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆர்.எஸ்.எஸ் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த தீவிரவாதிகளிடம் விசாரணை: இச்சம்பவம் தொடர்பாக அந்த வீட்டில் வசிக்கும் பல்கலை. தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த தீவிரவாதி திரு அருள் மற்றும் 2 ஆர்.எஸ்.எஸ் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த  தீவிரவாதிகளை பிடித்து தில்லை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருளுக்கும் ஆர்.எஸ்.எஸ் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த திரு மோகன்ராம் கும்பலுக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி? வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதா? அல்லது ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் யாரேனும் வீசினரா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்கலை. ஊழியர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த தீவிரவாதி திரு அருளின் மனைவி சென்னையில் படிக்கிறார். விடுமுறை நாட்களில் மட்டும் வீட்டுக்கு அவர் வந்து செல்வார், மற்ற நாட்களில் ஆர்.எஸ்.எஸ் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த தீவிரவாதி திரு அருள் பல்வேறு நண்பர்களுடன் அங்கு தங்கியிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த தீவிரவாதி திரு அருளின் சொந்த வீடு, சிதம்பரம் கோவிந்தசாமி நகரில் உள்ளது.
பரபரப்பு: சென்னை செண்ட்ரலில் குண்டு வெடித்த நிலையில், சிதம்பரத்தில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment