Monday, July 7, 2014

நாகூரில் முஸ்லிம் பெண்களைப் போல புர்கா அனிந்த திருட்டு நாய் ஒன்று பிடிபட்டு இருக்கின்றது

அஸ்ஸலாமு அலைக்கும்!!!


சகோதர சகோதரிகளே 
உஷார்!!!உஷார்!!!

நாகூரில் முஸ்லிம் பெண்களைப் போல 

புர்கா அனிந்த திருட்டு நாய் ஒன்று 

பிடிபட்டு இருக்கின்றது...

இந்த கயவனை கண்டு பிடித்த 

சகோதரர்களுக்கு நன்றி....


இந்த தகவலை அனைத்து 

சகோதர சகோதரிகளுக்கும் 

தெரியப் படுத்துமாறு 

கேட்டுக் கொள்கிறோம்...

படம் உதவி 

நன்றி - Anni Yan


https://www.facebook.com/photo.php?fbid=1442392946024344&set=a.1406684072928565.1073741828.100007609566768&type=1














No comments:

Post a Comment