Tuesday, July 8, 2014

இஸ்ரேல் யூத தீவிரவாதிகள் மீது ஹமாஸ் ரானுவம் சரமாரி ராக்கெட் வீச்சு

காசா: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ரானுவம் திங்கள்கிழமை 07-07-2014 அன்று இரவு முதல் இஸ்ரேல் யூத தீவிரவாதிகளின் விமானப்படையினரைக் குறி வைத்து சரமாரியான ராக்கெட் தாக்குதலை நடத்த தொடங்கியது. 

கடந்த திங்கள்கிழமை 07-07-2014 அன்று காலையில் இஸ்ரேலிய தீவிரவாதிகள் காசாவின் சில பகுகள் மீது குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தினர். அதில் ஹமாஸ் ரானுவ இயக்க தளம் ஒன்றின்மீதும் குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்றும், ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர் எனவும் தகவல் வெளியானது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் ரானுவம் இந்த அதிரடி தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.




ஹமாஸ் ரானுவத்தின் இந்தத் அதிரடி தாக்குதலை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் இந்த தாக்குதலுக்கு ஈடு கொடுக்க இயலாமல் இஸ்ரேல் யூத தீவிரவாதிகள் திக்குமுக்காடிப் போனார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஒரே இரவில் மட்டும் கிட்டதட்ட 80 ராக்கெட்களை வீசி இத்தாக்குதலை நடத்தி உள்ளது ஹமாஸ் ரானுவம். 

குறுகிய காலத்தில் தங்கள் மீது பல டஜன் ராக்கெட்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. அங்குள்ள நெட்வியாட் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் மூன்று ஏவுகணைகள் மட்டும் தாக்காமல் தடுக்கப்பட்டன. ஆனால் பீர்ஷேவா நகரில் மேலும் 16 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் இஸ்ரேல் தீவிரவாதிகள் கூறியுள்ளார்கள். ஹமாஸ் ராணுவப் பிரிவைச் சேர்ந்த இஸ் அட்டின் அல்கோசம், இஸ்ரேல் தீவிரவாதிகள் 7 ஹமாஸ் ரானுவத்தினரையும் பொதுமக்களையும் கொன்றதற்கு கண்டிப்பாக விலை கொடுத்தே ஆகவேண்டும் என்று கூறியுள்ளார். 

ராக்கெட் வீழ்ந்த இஸ்ரேல் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் நகரங்கள் சிலவற்றில் எச்சரிக்கை சைரன்கள் இரவு முழுவதும் விட்டுவிட்டு ஒலிக்கப்பட்டு கொண்டிருந்தன. காசா எல்லையில் இருந்து 40 கி.மீ. தொலைவுக்குள் உள்ள அனைத்து இஸ்ரேலிய தீவிரவாதி இடங்களிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் நடைபெறும் பள்ளிகள் இன்றுமுதல் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தான் பாலஸ்தீன் மண்ணில் இஸ்ரேல் என்ற யூத தீவிரவாதிகள் ஆக்கரிமித்து வளர்ந்த விதம்:

இந்த 20 ஆம் நூற்றாண்டின் உலகின் மிகப்பெரிய நில அபகரிப்பு

THE WORLD BIGGEST ROBBERY OF THE 20TH CENTURY 

The Biggest Robbery Of The 20th Century


The Biggest Robbery Of The 20th Century 

The Biggest Robbery Of The 20th Century 

The Biggest Robbery Of The 20th Century






No comments:

Post a Comment