Monday, July 7, 2014

புனித இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்த கர்நாடக மாநில சுகாதார துறை அமைச்சர் யு.டி. காதர்

புனித இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்த கர்நாடக மாநில சுகாதார துறை அமைச்சர் யு.டி. காதர் அவர்கள், சாலை விபத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவர்களை தன்னுடைய காரில் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு ஆட்டோவில் பள்ளிவாசலுக்கு சென்ற சம்பவம் அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்த கர்நாடக மாநில சுகாதார துறை அமைச்சர் யு.டி. காதர் அவர்கள் நேற்று காரில் நோன்பு திறப்பதற்காக பள்ளிவாசலுக்கு சென்றுக் கொண்டிருந்த போது, வழியில் வயதான தம்பதியர் விபத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே காரை நிறுத்தி அவர்களை தன்னுடைய காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு, ஆட்டோவில் ஏறி பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார்.
 அமைச்சர் யு.டி காதர் அவர்கள் தொழுகைக்காக சென்று கொண்டிருந்தார். ரமலான் மாதம் என்பதால் அவர் நோன்பிலும் இருந்தார். அப்போதுதான் மெக்ரி சர்க்கிள் அருகில், ஆட்டோ ரிக்‌ஷாவில் விபத்துக்குள்ளான தம்தியினரைப் பார்த்துள்ளார். உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தன்னுடைய கார் டிரைவரி மூலமாக கே.ஜி. மருத்துவமனை மல்லேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்" என்று அதிகாரி ஒருவர் கூறினார். விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்பு காதர் அங்கிருந்து ஆட்டோ மூலமாக பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். மேலும், தன்னுடைய நோன்பையும் தாமதமாக முடித்துள்ளார். தனது காரைக் கொடுத்து உதவி விட்டு ஆட்டோவில் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் இஸ்லாமியர்களைப் பற்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.



சுமார் 10 வருடத்திற்கு முன்பு கோவா மங்களபுரம் ஹைவேயில் நடு இரவில் வாகனம் பழுதாகி நின்று தவித்துக் கொண்டிருந்த குடும்பைதை நடு நிசி இரவில் சிரமம் பார்க்காது வண்டியை நிறுத்தி அவர்களுக்கு உதவியவர் உண்மையில் இவருடைய தந்தை.. தான் யாரென்றும் தனது மகன் யாரென்றும் அங்கு சிக்கிதவித்த குடும்பத்திற்கு தெரிவிக்காமல் மறுநாள் பகல் வரை அவர்களுக்கு வேண்டிய உதவிகளை புரிந்த மாமனிதரின் மகன் தான் இந்த காதர்..
2 நாட்களுக்கு முன்னர்தான் விபச்சார மீடியாக்களால் தீவிராதிகள் என்று அழைக்கப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய போராளிகளால் கடத்தப்பட்டதாக சொல்லப் பட்ட நம் இந்திய செவிலியர்களை கண்ணியமாக நடத்தி பாதுகாப்பாக இந்திய அனுப்பிவைத்தார்கள் அதே ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய போராளிகள்... 

விபச்சார மீடியாக்களுடைய பொய் அவதூறுகளுக்கு செருப்பால் அடித்தது போல இருந்தது ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய போராளிகளைப் பற்றி செவிலிய சகோதரிகள் சொன்ன உன்மைகள்.


  • ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இல்லை
  • அவர்கள் அந்த நாட்டு அரசின் அங்கத்தினர்
  • அவர்கள் தீவிரவாதிகள் இல்லை தீமைகளை அளிக்க வந்தவர்கள்
  • அவர்கள் எங்களை கடத்தவில்லை. 
  • தாக்குதலில் இருந்து பாதுகாக்கவே மொசூல் கூட்டிச் சென்றனர்..
  • அவர்கள் எங்களை சொந்த சகோதரியை போல கண்ணியமாக நடத்தினார்கள்
  • அவர்கள் நோன்பிருந்தும் கூட எங்களுக்கு வேலா வேலைக்கு உணவலித்தார்கள்
  • அவர்கள் விரல் நகம் கூட எங்கள் மீது படவில்லை
  • காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை செய்ய அழைத்தார்கள் நாங்கள் இந்திய தூதரக அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு உதவிசெய்ய மறுத்தோம். உதவிசெய்ய மறுத்தும் கூட நாங்கள் பெண்கள் என்பதாலும் முஸ்லிம் பெண்களிடத்தில் கண்ணியமாக நடக்க வேண்டும் என்று இஸ்லாத்தில் ரூல்ஸ் உள்ளதாலும் எங்களை அவர்கள் ஒன்று செய்யமாட்டார்கள். மீண்டும் மீண்டும் அழைப்பார்கள் நாங்கள் மறுப்போம் அவர்கள் சென்றுவிடுவார்கள்.
  • பிறகு இந்தியா செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து எங்களை கண்ணியமாக வழியனுப்பி வைத்தார்கள் என்று இஸ்லாமிய மார்க்கத்தின் கண்ணியத்தையும் பெருமையை இந்த உலகுக்கு எடுத்துச் சொன்னார்கள் அந்த சகோதரிகள்.. உலகமே அந்த போராளிகளின் ஒழுக்கத்தை ஆச்சரியத்தோடு பார்த்தது...
முஸ்லிம் என்றால் தீவிரவாதி இஸ்லாம் என்றால் தீவிரவாத மார்க்கம் அது இதுனு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றி அவதூறு பரப்பும் விபச்சார ஊடகங்களுக்கு இதுபோன்ற முஸ்லிம்களில் நற்செயல்களினால் பலமுறை செருப்படி விழுந்திருக்கின்றது, இருந்தும் மானம் கெட்ட மீடியாக்கல் திருந்துவதாக இல்லை....

புனித ரமலான் மாதத்தில் இவர்கள் செய்த உதவிக்கு இறைவன் நல்ல பாக்கியத்தையும் நலமான வாழ்வையும் அளிப்பானாக.. ஆமீன்..


******************************************************************************************************************************************************************************************************************************
ஒரு இந்துவின் எதார்த்தமான கேள்வி ????? 
[இவை கேள்விகள் அல்ல வேள்விகள் ]
உள்ளதை சொல்கிறேன் ராஜ்குமார் added 2 new photos. · பதிவிலிருந்து
https://www.facebook.com/gobinath.gobinath.315/posts/1452656294995566 

பல பிஜேபி R.S.S தொண்டர்கள் சொல்வது போல் "காபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள் ., அவர்களின் வீட்டுப் பெண்களை அடிமை ஆக்கி அனுபவியுங்கள் " என்றெல்லாம் குர்ஆனில் சொல்லப் பட்டு இருப்பது உண்மை என்றால் .,

அந்தக் காபிர்கள் இந்துக்கள் எனபது உண்மை என்றால் .,

"ஏன் அவர்கள் இந்தியக் காபிர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள்? ஏன் வெட்டவில்லை ??, தீவிர மத கோட்பாடு வாதிகளான அவர்கள் ஏன்??? 

ஏன் என் இந்திய காபிர் சகோதரிகளை கண்ணியமாக நடத்தினார்கள்??? .,

அப்படியானால் குர்ஆனில் சொல்லப் பட்ட காபிர்கள் இந்தியர்கள் அல்லவா ??

அப்படியானால் குர்ஆனில் சொல்லப் பட்டதாக நீங்கள் சொன்ன அத்தனையும் பொய்யா ?????

சாதியையும் பார்க்காமல் ., , மதமும் பார்க்காமல் ., அவளை ஒரு மனுசியாகப் பார்த்த அவன் மதம் பற்றி நீங்கள் போதித்த எல்லாம் பித்தலாட்டமா ???

அப்படியானால் அறிவுக் குருடர்களாக இருந்தது நாங்கள் தானா ??? 

ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணின் வைற்றிலும் இந்துக் குழந்தை வளரவேண்டும் என்று நீ சொல்ல மேய்ந்த மிருகங்கள் எங்கே ??? 

500 .,, 1000 என நீ ஏவ குஜரத் துவங்கி நாடு முழுக்க முஸ்லிம் பெண் வேட்டை ஆடிய முழுவலி மாக்கள் மிருகங்கள் எங்கே ???? 

கருவறுப்பு நாயகரின் ஆணை சேனை , அம்பாரி எங்கே .,??????? 

சிறுவயது முதலே பல வித்யாலயங்களை நிறுவி பிஞ்சு உள்ளத்தில் நஞ்சு கலந்து ., மனிதனை மனிதனாகப் பார்க்க முடியாதை அறிவுக் குருடர்களாக்கிய சுயநலப் பிண்டங்களே எங்கேயடா போனீர்கள் ??? 

கிராமத்து மக்கள் சொல்வார்களே அதை இப்போது நான் சொல்கிறேன் "அவன் ............ வாங்கிக் குடிச்சாலாவது உனக்கெல்லாம் புத்தி வருதானு பாருங்கடா "[ஹிஹிஹி .... ஒட்டகப் பாலைச் சொன்னேன் ]

உள்ளதை சொல்கிறேன் ராஜ்குமார் added 2 new photos. · 
https://www.facebook.com/gobinath.gobinath.315/posts/1452656294995566 

******************************************************************************************************************************************************************************************************************************


No comments:

Post a Comment